தமருகம்

தமருகம்
எஸ்போஸ் கவிதைகள்

விமர்சனங்கள்

விமர்சனங்கள்
அனாரின் " எனக்கு கவிதை முகம்"

சிறுகதை

சிறுகதை
மீட்சியற்ற நகரத்தில் செம்பகம் துப்பிய எச்சம்

அஞ்சலி

அஞ்சலி
ராஐமார்த்தாண்டன்-மரணத்தின் வெற்றிடத்திலிருந்து

நிஷங்கன் கவிதை

Wednesday, December 10, 2008

என் உணர்வுகளும் அந்த மரமும்
..............................................................

பட்டையுதிர்ந்த அந்த மரமும்
என் மௌனங்களை
சுமந்தபடி நின்றது
தோற்ற என் உணர்வுக்குள்
அடங்கிப்போனது
அதன் உயிர்ப்பு
என் சுவாசம்
பூமியை ஸ்பரித்த போது
அதன் வேரறுந்த சத்தம்
என் செவிப்பறையை
தட்டிச்சென்றது

5 comments:

தமிழினி said...

வணக்கம் அண்ணா. உங்கள் கவிதைகள் வலிமையுள்ள வார்த்தைகளுடன் அழகாக இருக்கு.

December 31, 2008 at 9:34 PM
M.Rishan Shareef said...

அன்பின் சித்தாந்தன்,

இதைப் பார்க்கவும் :)
http://blogintamil.blogspot.com/2009/01/blog-post_03.html

தொடரட்டும் உங்கள் சேவை !

January 4, 2009 at 4:42 AM
சித்தாந்தன் said...

தமிழினி
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தொடர்ந்தும் எழுதுங்கள்

January 30, 2009 at 9:20 PM
சித்தாந்தன் said...

அன்பின் ரிஸான் ஷெரிப்

கருத்துக்களுக்கு நன்றி
நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்தைப் பார்க்கிறேன்

January 30, 2009 at 9:23 PM
Unknown said...

wow very nice

February 24, 2011 at 8:17 AM